ராஜிவ் பிறந்த நாள்: ராகுல் மரியாதை

Added : ஆக 20, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்தநாள் முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் இன்று(ஆக.,20) காங்கிரஸ் எம்.பி ராகுல், பிரியங்கா மற்றும் காங்., தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.ராஜிவ் குறித்து, ராகுல் கூறியிருப்பதாவது: அப்பா ராஜிவ் ஒவ்வொரு நொடியும் என் இதயத்தில் இருக்கிறார். நாட்டிற்காக அவர் கண்ட கனவை நிறைவேற்ற நான் எப்போதும் முயற்சிப்பேன். இவ்வாறு ராகுல்
ராஜிவ் காந்தி பிறந்தநாள், காங்கிரஸ், ராகுல் காந்தி, Rajiv Gandhi Birthday, Congress, Rahul Gandhi,

புதுடில்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்தநாள் முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் இன்று(ஆக.,20) காங்கிரஸ் எம்.பி ராகுல், பிரியங்கா மற்றும் காங்., தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.
ராஜிவ் குறித்து, ராகுல் கூறியிருப்பதாவது: அப்பா ராஜிவ் ஒவ்வொரு நொடியும் என் இதயத்தில் இருக்கிறார். நாட்டிற்காக அவர் கண்ட கனவை நிறைவேற்ற நான் எப்போதும் முயற்சிப்பேன். இவ்வாறு ராகுல் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
20-ஆக-202214:42:35 IST Report Abuse
raja "அப்பா ராஜிவ் ஒவ்வொரு நொடியும் என் இதயத்தில் இருக்கிறார்". இங்கே என்னடானா உங்கப்பாவை கொன்னவனை கட்டி பிடித்து தழுவுனவனுவோ கூட கூட்டணி கேவலம் பதவிக்காக என்ன ஜென்மமோ.
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
20-ஆக-202211:37:08 IST Report Abuse
Duruvesan பாஸ், முதல்ல செய்ய வேண்டியது தீயமுகவின் கூடா நட்புக்கு குட் bye,
Rate this:
KMP - SIVAKASI,இந்தியா
20-ஆக-202212:27:19 IST Report Abuse
KMPவேற யார் கூட தமிழகத்தில் கூட்டணி போடணும் சொல்லுங்க பாஸ்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X