பிரசவத்தின் போது பெண் யானை உயிரிழப்பு

Added : ஆக 20, 2022 | |
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட கோவைபள்ளம் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை, பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கல் காரணமாக உயிரிழந்தது. கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர், இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் இறந்த பெண் யானை மற்றும் அதன் குட்டியை அடக்கம்
யானை, உயிரிழிப்பு,30 வயது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட கோவைபள்ளம் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை, பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கல் காரணமாக உயிரிழந்தது. கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர், இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் இறந்த பெண் யானை மற்றும் அதன் குட்டியை அடக்கம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X