குடிநீர் வாரிய அலுவலகம் இடமாற்றம்

Added : ஆக 20, 2022 | |
Advertisement
சென்னை:வளசரவாக்கம் மண்டலத்தில் உள்ள, 150வது வார்டு, குடிநீர் வாரிய அலுவலகம், நாளை முதல் இடமாற்றம் செய்யப்படுக்கிறது.இது குறித்து, குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பு: வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டு, குடிநீர் வாரிய உதவி பொறியாளர் அலுவலகம், செட்டியார் அகரம் சாலை, காரம்பாக்கம் முகவரியில் இயங்கி வருகிறது.இந்த அலுவலகம், 22ம் தேதி முதல் தேவிநகர், காரம்பாக்கம் என்ற

சென்னை:வளசரவாக்கம் மண்டலத்தில் உள்ள, 150வது வார்டு, குடிநீர் வாரிய அலுவலகம், நாளை முதல் இடமாற்றம் செய்யப்படுக்கிறது.
இது குறித்து, குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பு: வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டு, குடிநீர் வாரிய உதவி பொறியாளர் அலுவலகம், செட்டியார் அகரம் சாலை, காரம்பாக்கம் முகவரியில் இயங்கி வருகிறது.இந்த அலுவலகம், 22ம் தேதி முதல் தேவிநகர், காரம்பாக்கம் என்ற முகவரியில் செயல்படும். வார்டு மக்கள், குடிநீர், கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கு, 8144930150 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X