86 கிலோ குட்கா பறிமுதல்| Dinamalar

86 கிலோ குட்கா பறிமுதல்

Added : ஆக 21, 2022 | |
பல்லடம்:பல்லடம் அருகே நொச்சிபாளையம் - மீனம்பாறையை சேர்ந்தவர் ஈஸ்வரன், 32. மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை மறைமுகமாக விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.ஆய்வு மேற்கொண்ட பல்லடம் போலீசார், கடையில் வைத்திருந்த, 86 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். உரிமையாளர் ஈஸ்வரனை கைது
86 கிலோ குட்கா பறிமுதல்

பல்லடம்:பல்லடம் அருகே நொச்சிபாளையம் - மீனம்பாறையை சேர்ந்தவர் ஈஸ்வரன், 32. மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை மறைமுகமாக விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.ஆய்வு மேற்கொண்ட பல்லடம் போலீசார், கடையில் வைத்திருந்த, 86 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். உரிமையாளர் ஈஸ்வரனை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X