தர்மராஜா கோவிலில்கோபுர கலசங்கள் திருட்டு

Added : ஆக 21, 2022 | |
Advertisement
ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அழகுசேனை கிராமத்தில், திரவுபதி அம்மன், தர்மராஜா கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் நாகதேவதை அம்மன் சன்னதி உள்ளது.இந்த மூன்று சன்னதிகளிலும், தலா மூன்று கோபுர கலசங்கள் பொருத்தப்பட்டிருந்தன. நேற்று காலை கோவில் வழியாக சென்ற பொதுமக்கள், கோவில் கோபுரத்தில் இருந்த ஒன்பது கோபுர கலசங்களும் திருப்பட்டிருப்பதை கண்டு

ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அழகுசேனை கிராமத்தில், திரவுபதி அம்மன், தர்மராஜா கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் நாகதேவதை அம்மன் சன்னதி உள்ளது.இந்த மூன்று சன்னதிகளிலும், தலா மூன்று கோபுர கலசங்கள் பொருத்தப்பட்டிருந்தன. நேற்று காலை கோவில் வழியாக சென்ற பொதுமக்கள், கோவில் கோபுரத்தில் இருந்த ஒன்பது கோபுர கலசங்களும் திருப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.அவர்கள் தகவலின்படி, கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X