சத்துணவு ஊழியர்கள் தர்ணா

Added : ஆக 21, 2022 | |
Advertisement
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன், தர்ணா நடந்தது. மாவட்ட தலைவர் சிவா தலைமை வகித்தார். இதில் சத்துணவு ஊழியர்களின் பணி காலத்தை 60ல் இருந்து 62 வயதாக உயர்த்திட வேண்டும்; சத்துணவு துறையில் உள்ள காலி பணியிடங்களை

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன், தர்ணா நடந்தது. மாவட்ட தலைவர் சிவா தலைமை வகித்தார். இதில் சத்துணவு ஊழியர்களின் பணி காலத்தை 60ல் இருந்து 62 வயதாக உயர்த்திட வேண்டும்; சத்துணவு துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.ஓய்வுபெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடையாக 10 லட்சம் ரூபாய், சமையலர் மற்றும் உதவியாளருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X