சிவகாசியில் மாணவர்களை விரட்டி கடிக்கும் தெரு நாய்கள்

Added : ஆக 21, 2022 | |
Advertisement
சிவகாசி--சிவகாசி மாநகராட்சி 29, 30 வது வார்டு பராசக்தி காலனியில் அதிக அளவிலான தெரு நாய்கள் பள்ளி மாணவர்கள், பெண்களை விரட்டி கடிப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.சிவகாசி பராசக்தி காலனியில் அதிக அளவில் நாய்கள் நடமாடுகின்றன. இவைகள் கோயிலுக்கு வரும் பக்தர்களையும், பள்ளி மாணவர்கள், பக்தர்களை விரட்டி விரட்டி கடிக்கிறது. கடந்த இரு நாட்களில் 3 மாணவர்கள், 2 பெண்கள் என 5 பேரை
சிவகாசியில் மாணவர்களை விரட்டி கடிக்கும் தெரு நாய்கள்



சிவகாசி--சிவகாசி மாநகராட்சி 29, 30 வது வார்டு பராசக்தி காலனியில் அதிக அளவிலான தெரு நாய்கள் பள்ளி மாணவர்கள், பெண்களை விரட்டி கடிப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.சிவகாசி பராசக்தி காலனியில் அதிக அளவில் நாய்கள் நடமாடுகின்றன. இவைகள் கோயிலுக்கு வரும் பக்தர்களையும், பள்ளி மாணவர்கள், பக்தர்களை விரட்டி விரட்டி கடிக்கிறது. கடந்த இரு நாட்களில் 3 மாணவர்கள், 2 பெண்கள் என 5 பேரை கடித்துள்ளது. விஸ்வநத்தம் ரோட்டில் கட்டப்பட்ட நாய்கள் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மையம் ஆறு ஆண்டுகளுக்கு முன்புவரை செயல்பட்டு வந்தது.பின்னர் செயல்படாததால் தற்சமயம் நாய்கள் தொல்லை அதிகரித்து விட்டது. எனவே மீண்டும் நாய்கள் குடும்பக் கட்டுப்பாட்டு மையத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X