சொற்பொழிவு

Added : ஆக 21, 2022 | |
Advertisement
சிவகாசி,--சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் விருதுநகர் ரோட்டரி சங்கம், சிவகாசி ரோட்டரி சங்கம், ரோட்டரி கிளப் சிவகாசி டைமண்ட், ரோட்ராக்ட் கிளப் சார்பில் யாதுமானவள் 11.ஓ., என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.கல்லுாரி தலைவர் திலகவதி, செயலர் அருணா தலைமை வகித்தனர். சிவகாசி ரோட்டரி சங்கத்தை சேர்ந்த மனோகரன், ரோட்டரி கிளப் சிவகாசி டைமண்ட் சங்கத்தை சேர்ந்த தயாநிதி



சிவகாசி,--சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் விருதுநகர் ரோட்டரி சங்கம், சிவகாசி ரோட்டரி சங்கம், ரோட்டரி கிளப் சிவகாசி டைமண்ட், ரோட்ராக்ட் கிளப் சார்பில் யாதுமானவள் 11.ஓ., என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.கல்லுாரி தலைவர் திலகவதி, செயலர் அருணா தலைமை வகித்தனர். சிவகாசி ரோட்டரி சங்கத்தை சேர்ந்த மனோகரன், ரோட்டரி கிளப் சிவகாசி டைமண்ட் சங்கத்தை சேர்ந்த தயாநிதி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் பழனீஸ்வரி வரவேற்றார். விருதுநகர் ரோட்டரி சங்க சங்கத்தை சேர்ந்த விஜயகுமாரி, கவர்னர் முத்து, கல்லுாரி நிறுவன குழு உறுப்பினர் மகேஸ்வரன் நினைவு பரிசு வழங்கினர்.சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பேசினார். நிர்வாகிகள் நடராஜன் ,பழனிச்சாமி, பாஸ்கரன் கலந்து கொண்டனர். மாணவி ஜான்வி நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X