இலவச கண் பரிசோதனை முகாம்

Added : ஆக 21, 2022 | |
Advertisement
சிவகாசி--சிவகாசியில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் சையது ஜஹாங்கீர் துவக்கி வைத்தார். வி.சி.க., மாவட்ட அமைப்பாளர் பாண்டியன், கவுன்சிலர் தங்கப்பாண்டிசெல்லி தலைமை வகித்தனர்.மாவட்ட அமைப்பாளர் முகமது அலி, பாலாஜி ஆஷிக் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., நகர செயலாளர் இக்பால், இந்திய தேசிய லீக் நகர தலைவர்



சிவகாசி--சிவகாசியில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் சையது ஜஹாங்கீர் துவக்கி வைத்தார். வி.சி.க., மாவட்ட அமைப்பாளர் பாண்டியன், கவுன்சிலர் தங்கப்பாண்டிசெல்லி தலைமை வகித்தனர்.மாவட்ட அமைப்பாளர் முகமது அலி, பாலாஜி ஆஷிக் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., நகர செயலாளர் இக்பால், இந்திய தேசிய லீக் நகர தலைவர் முகமது கான், நகர பொருளாளர் முகமது காசிம் இப்ராஹிம், ம.நீ.ம., மாவட்ட செயலாளர் நாகராஜன் பேசினர். முகமது ஹக்கீம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை இமாம் அலி, ஆசிக், சித்திக் ரில்வான் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X