திரவுபதி அம்மன் பூக்குழி விழா

Added : ஆக 21, 2022 | |
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஜூலை 29ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் இரவில் மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய விழாவான பூக்குழி விழா நேற்று அதிகாலை 4:55 மணிக்கு நடந்தது.அரசசூரணியில் நீராடிய பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோயில் முன்பு



ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஜூலை 29ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் இரவில் மூலவருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய விழாவான பூக்குழி விழா நேற்று அதிகாலை 4:55 மணிக்கு நடந்தது.அரசசூரணியில் நீராடிய பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோயில் முன்பு பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் தொடர்ச்சியாக இன்று(ஆக.21) மாலை 7:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல் விழாவும், அதைத் தொடர்ந்து நாளை மறுநாள் ஆக.23ல் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X