அரசுப் பள்ளியில் கழிவு நீரால் அவதி

Added : ஆக 21, 2022 | |
Advertisement
முதுகுளத்துார்--முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தூரி, மேலச்சாக்குளம், ஏனாதி, முதுகுளத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி கழிப்பறையில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்குகிறது.பலமுறை ஊராட்சி ஒன்றியத்தில் புகார் அளித்தும் பயனில்லை.கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்



முதுகுளத்துார்--முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தூரி, மேலச்சாக்குளம், ஏனாதி, முதுகுளத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி கழிப்பறையில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்குகிறது.பலமுறை ஊராட்சி ஒன்றியத்தில் புகார் அளித்தும் பயனில்லை.கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மாணவர்களின் நலன் கருதி கழிவுநீர் தேங்காமல் தடுக்க புதிய குழாய் அமைக்கவும், கழிப்பறையில் தண்ணீரை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X