இன்றைய நிகழ்ச்சி : மதுரை

Added : ஆக 21, 2022 | |
Advertisement
கோயில்ராஜகோபுரம், மூலஸ்தான விமானம் பாலாலய முகூர்த்தம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்கு மாசி வீதி, மதுரை, காலை 9:30 மணிஉற்ஸவ விழா - முளைப்பாரி கரைத்தல், மஞ்சள் நீராட்டுதல்: முத்துமாரியம்மன் கோயில், பாரதி நகர், தத்தனேரி மெயின் ரோடு, மதுரை, காலை 5:00 மணி.திருவருட்பா பிரார்த்தனை: பங்கேற்பு: தலைமை மின்பொறியாளர் ராஜாராமன், வரதராஜபெருமாள் கோவில், எஸ்.ஆர்.வி. நகர்,



கோயில்

ராஜகோபுரம், மூலஸ்தான விமானம் பாலாலய முகூர்த்தம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்கு மாசி வீதி, மதுரை, காலை 9:30 மணிஉற்ஸவ விழா - முளைப்பாரி கரைத்தல், மஞ்சள் நீராட்டுதல்: முத்துமாரியம்மன் கோயில், பாரதி நகர், தத்தனேரி மெயின் ரோடு, மதுரை, காலை 5:00 மணி.திருவருட்பா பிரார்த்தனை: பங்கேற்பு: தலைமை மின்பொறியாளர் ராஜாராமன், வரதராஜபெருமாள் கோவில், எஸ்.ஆர்.வி. நகர், ஹார்வி பட்டி, மதுரை, காலை 10:30 மணி.நாம சங்கீர்த்தனம்: 23 டி, சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை.பக்தி சொற்பொழிவுஒளவையும் பாரதியும்: நிகழ்த்துபவர்- இளங்கோ, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.ராமகிருஷ்ணரின் வாழ்வும், வாக்கும்: நிகழ்த்துபவர்- சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.ஸ்ரீ மத் பாகவதம்: நிகழ்த்துபவர்- ஹரிஹர சுப்பிரமணியன், நாமத்துவார் பிரார்த்தனை மையம், அய்யர் பங்களா, மதுரை மாலை 6:00மணி.பள்ளி, கல்லுாரிஆளுமை மற்றும் தனிப்பட்ட திறன் பயிற்சி: லதா மாதவன் கல்லுாரி, அழகர் கோவில், பங்கேற்பு: சென்னை டுவின்டெக் அகாடமி வணிக மேலாண்மை தீர்வு மைய திட்ட இயக்குனர் பெரியசாமி, காலை 11:00 மணி.பொதுதங்கமயில் ஜூவல்லர்ஸ் புதுப்பிக்கப்பட்ட ேஷாரூம் திறப்பு விழா: நேதாஜி ரோடு, மதுரை, காலை 8:00 மணி.பசுமை நடைபயணம், திருவிழாக்களின் தலைநகரம் நுால் வெளியீட்டு விழா: கீழக்குயில்குடி, ஏற்பாடு: பசுமை நடை, காலை 6:00மணி.திறந்த நிலை பள்ளிகளுக்கிடையேயான டேபிள் டென்னிஸ் போட்டி: எஸ்.எம்.எஸ்., மகால், தானப்பா முதலி தெரு, மதுரை, ஏற்பாடு: எல்லீஸ் டேபிள் டென்னிஸ் பயிற்சி அகாடமி, மதுரை, காலை 9:00 மணி.கல்வி உதவித்தொகை வழங்கும் விழா: தில்லை சிதம்பரநாடார் சீனியம்மாள் சமுதாயக்கூடம், ஜெயராஜ் அன்னபாக்கியம் அரங்கம், மதுரை, பங்கேற்பு: முனிச்சாலை நாடார் உறவின்முறை தலைவர் அன்பரசன், மாலை 6:05 மணி.எம்.ஏ.வி.எம்.எம்., திருமண மண்டபம் திறப்பு விழா: 129, புட்டுதோப்பு மெயின் ரோடு, மதுரை, பங்கேற்பு: சபைத் தலைவர் பாஸ்கரன், மாலை 6:05 மணி.மரக்கன்று நடும் விழா: நரசிங்கம் கண்மாய் அருகில், ஒத்தக்கடை, பங்கேற்பு: எழுத்தாளர் நீல நிலா ஜெ.செண்பகராமன், ஏற்பாடு: மதுரை இயற்கை பாதுகாப்பு இயக்கம், நரசிங்கம் ஊராட்சி, காலை 7:00 மணி.கண்காட்சியுனைடெட் அக்ரிடெக் 2022 விவசாய கண்காட்சி: ஐடா ஸ்கட்டர் அரங்கம், வேலம்மாள் மருத்துவமனை வளாகம், மதுரை, ஏற்பாடு: யுனைடெட் டெட் டிரேடு பேர்ஸ் இந்தியா, காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X