மின் கட்டண உயர்வு நாளை கருத்து கேட்பு

Added : ஆக 21, 2022 | |
Advertisement
சென்னை : மின் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சென்னையில் நாளை மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துகிறது.தமிழக மின் வாரியத்தின் கோரிக்கையை ஏற்று, மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணங்களை, ஆணையம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்காக இம்மாதம் 16ம் தேதி கோவையிலும்; 18ம் தேதி மதுரையிலும் மக்கள் கருத்து கேட்பு



சென்னை : மின் கட்டணம் உயர்த்துவது தொடர்பாக, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சென்னையில் நாளை மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துகிறது.தமிழக மின் வாரியத்தின் கோரிக்கையை ஏற்று, மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணங்களை, ஆணையம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்காக இம்மாதம் 16ம் தேதி கோவையிலும்; 18ம் தேதி மதுரையிலும் மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்திய ஆணையம், நாளை சென்னையில் நடத்துகிறது. வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் காலை, 10:00 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் துவங்குகிறது. அதில் பங்கேற்க விரும்புவோர், அரங்கில் காலை 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X