பிராமணர் சங்கம் 2ம் ஆண்டு துவக்க விழா

Added : ஆக 21, 2022 | |
Advertisement
காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவிலில் பிராமண சங்க கிளையின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.கிளைத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் வெங்கடேஷ் வரவேற்றார்.சங்ககவுரவத் தலைவர்களாக ராமானுஜம், சிவராஜன், ஆலோசகராக தியாகரஜன் தேர்வு செய்யப்பட்டனர். விழாவில், ராஜசேகரகுருக்கள், ராஜா, ஜெகதீச குருக்கள், கிருஷ்ணமூர்த்தி, கொல்லிமலை சுரேஷ்,
பிராமணர் சங்கம் 2ம் ஆண்டு துவக்க விழா



காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவிலில் பிராமண சங்க கிளையின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.கிளைத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் வெங்கடேஷ் வரவேற்றார்.சங்ககவுரவத் தலைவர்களாக ராமானுஜம், சிவராஜன், ஆலோசகராக தியாகரஜன் தேர்வு செய்யப்பட்டனர். விழாவில், ராஜசேகரகுருக்கள், ராஜா, ஜெகதீச குருக்கள், கிருஷ்ணமூர்த்தி, கொல்லிமலை சுரேஷ், சங்கரநாராயணன், கிருஷ்ணராஜ், ராஜகோபால், பாலசுப்ரமணியன், விக்னேஷ், சங்கரன், கவுரி சங்கர்,கல்யாணசுந்தரம் மற்றும் மகளிரணி உறுப்பினர்கள் பங்கேற்னர். ஏற்பாடுகளைஇளைஞரணி மணிகண்டன், செந்தில்குமார், வெங்கடகணபதி, ஞானசக்தி, லலிதாமணி ஆகியோர் செய்திருந்தனர். பொருளாளர் ராஜதுரை நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X