தடுப்புக் காவலில் சாராய வியாபாரி கைது

Added : ஆக 21, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடுப்புக் காவலில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.சங்கராபுரம் அடுத்த தொண்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் லோகிதாஸ், 29; இவர், மீது சாராய வழக்குகள் நிலையில் உள்ளது. இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., பகலவன் பரிந்துரையின் பேரில், லோகிதாசை தடுப்புக் காவலில் கைது செய்ய கலெக்டர் ஷ்ரவன்குமார்
தடுப்புக் காவலில்  சாராய வியாபாரி கைது



கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடுப்புக் காவலில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.சங்கராபுரம் அடுத்த தொண்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் லோகிதாஸ், 29; இவர், மீது சாராய வழக்குகள் நிலையில் உள்ளது. இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., பகலவன் பரிந்துரையின் பேரில், லோகிதாசை தடுப்புக் காவலில் கைது செய்ய கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார்.அதன்படி, கடலுார் மத்திய சிறையில் உள்ள லோகிதாசிடம், தடுப்புக் காவலில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை சங்கராபுரம் போலீசார் வழங்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X