கூலித் தொழிலாளி தாக்கு வாலிபருக்கு வலை 

Added : ஆக 21, 2022 | |
Advertisement
விழுப்புரம் : கூலித் தொழிலாளியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம், மருதுாரைச் சேர்ந்தவர் விநாயகம், 48; கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது வீட்டின் முன் குடிபோதையில் வந்த பிரபாகரன் மகன் திவாகர், 23; கற்களை வீசி வீட்டின் கதவைத் தாக்கினார். அப்போது பிரகாஷ் வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்த விநாயகம் தலையில் கல்



விழுப்புரம் : கூலித் தொழிலாளியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம், மருதுாரைச் சேர்ந்தவர் விநாயகம், 48; கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது வீட்டின் முன் குடிபோதையில் வந்த பிரபாகரன் மகன் திவாகர், 23; கற்களை வீசி வீட்டின் கதவைத் தாக்கினார். அப்போது பிரகாஷ் வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்த விநாயகம் தலையில் கல் தாக்கியதில் படுகாயமடைந்தார்.இதுகுறித்து தட்டிக்கேட்ட அவரை, திவாகர் கொலை மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்து பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் நகர போலீசார், திவாகர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X