பாபா கோவிலில் 108 வயது மூதாட்டி பக்தர்களுக்கு ஆசி

Added : ஆக 21, 2022 | |
Advertisement
திண்டிவனம் : திண்டிவனம் பாபா கோவிலுக்கு வருகை தந்த 108 வயது மூதாட்டியிடம் பக்தர்கள் ஆசி பெற்றனர்.திண்டிவனம் காவல் நிலையம் அருகே பாபா கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, சாய் பாபாவுடன் சிறு வயதில் இருந்த சாய் அம்மா என அழைக்கப்படும் 108 வயது மூதாட்டி வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து பாபாவிற்கு சிறப்பு பூஜை நடந்தது. பின் பக்தர்களுக்கு சாய் அம்மா ஆசி வழங்கினார். பக்தர்கள் நீண்ட
பாபா கோவிலில் 108 வயது மூதாட்டி பக்தர்களுக்கு ஆசி



திண்டிவனம் : திண்டிவனம் பாபா கோவிலுக்கு வருகை தந்த 108 வயது மூதாட்டியிடம் பக்தர்கள் ஆசி பெற்றனர்.திண்டிவனம் காவல் நிலையம் அருகே பாபா கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, சாய் பாபாவுடன் சிறு வயதில் இருந்த சாய் அம்மா என அழைக்கப்படும் 108 வயது மூதாட்டி வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து பாபாவிற்கு சிறப்பு பூஜை நடந்தது. பின் பக்தர்களுக்கு சாய் அம்மா ஆசி வழங்கினார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆசி பெற்றனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X