வெண்ணெய் தாழிகண்ணன் அலங்காரம்

Added : ஆக 21, 2022 | |
Advertisement
பண்ருட்டி-திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு உற்சவர் பெருமாள் வெண்ணெய் தாழி கண்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, மாலை 6:00 மணிக்கு உற்சவர் சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு திருவாராதனை பூஜைகள்
வெண்ணெய் தாழிகண்ணன் அலங்காரம்



பண்ருட்டி-திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு உற்சவர் பெருமாள் வெண்ணெய் தாழி கண்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, மாலை 6:00 மணிக்கு உற்சவர் சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு திருவாராதனை பூஜைகள் நடந்தது.நேற்று மாலை 6:00 மணியளவில் உற்சவர் சரநாராயண பெருமாள் வெண்ணெய் தாழி கண்ணன் அலங்காரத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின் மாடவீதி புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X