அரளி விதை சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி பலி

Added : ஆக 21, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி,-முடியனுாரில் வயிற்று வலியால் அரளி விதை சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த முடியனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம், 42; இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை பெற்றும் குண மாகவில்லை. கடந்த 19ம் தேதி அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது.இதனால் மனமுடைந்த அவர், அரளி விதையை சாப்பிட்டார். உடன்,



கள்ளக்குறிச்சி,-முடியனுாரில் வயிற்று வலியால் அரளி விதை சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த முடியனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம், 42; இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை பெற்றும் குண மாகவில்லை. கடந்த 19ம் தேதி அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது.இதனால் மனமுடைந்த அவர், அரளி விதையை சாப்பிட்டார். உடன், கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர், நேற்று முன்தினம் இரவு இறந்தார். வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X