அமெரிக்காவில் 2,500 பேர் பகவத் கீதை பாராயணம்

Updated : ஆக 21, 2022 | Added : ஆக 21, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
அமெரிக்கா, டெக்சாஸ் மாகாணம், டல்லாஸ் நகரில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் பங்கேற்ற பகவத் கீதை பாராயணம் நடைபெற்றது. ஸ்ரீ அவதூத தத்தா பீடம் சார்பில் ஸ்ரீ கணபதி சச்சிதானந்தா இந்த பகவத் கீதை விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஒரு வாரம் நடைபெற்ற இந்த விழாவில் பகவத் கீதை முழுமையாக அனைவராலும் பாராயணம் செய்யப்பட்டது. வரலாற்று புகழ் பெற்ற இந்த கீதை சகஸ்ரகலா நிகழ்வில் ஆயிரத்து 500
 அமெரிக்கா,  பகவத் கீதை, பாராயணம், America, Bhagavad Gita,

அமெரிக்கா, டெக்சாஸ் மாகாணம், டல்லாஸ் நகரில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் பங்கேற்ற பகவத் கீதை பாராயணம் நடைபெற்றது.
ஸ்ரீ அவதூத தத்தா பீடம் சார்பில் ஸ்ரீ கணபதி சச்சிதானந்தா இந்த பகவத் கீதை விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஒரு வாரம் நடைபெற்ற இந்த விழாவில் பகவத் கீதை முழுமையாக அனைவராலும் பாராயணம் செய்யப்பட்டது.
வரலாற்று புகழ் பெற்ற இந்த கீதை சகஸ்ரகலா நிகழ்வில் ஆயிரத்து 500 சிறுவர், சிறுமியர் ஒரு வருடம் பயிற்சி செய்து மனப்பாடமாக கீதை பாராயணம் செய்தனர். இவர்களுடன் பார்வையளர்களாக வந்திருந்த ஆயிரம் பேர் பாராயணத்தில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

https://www.youtube.com/watch?v=UF1zzI3SM4o

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Seetharaman -  ( Posted via: Dinamalar Android App )
21-ஆக-202216:40:50 IST Report Abuse
Seetharaman அருமை
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-ஆக-202214:45:32 IST Report Abuse
Kasimani Baskaran சிறப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X