அசாமில் 2 சர்வதேச பயங்கரவாதிகள் கைது

Added : ஆக 21, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
கோல்பரா: அசாமில், அல்கொய்தாவுடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். அல்கொய்தாவின் இந்திய துணை கண்டம் அமைப்பை சேர்ந்த இவர்கள், டினிகுனியா மசூதியின் இமாம் அப்துஸ் சுபான் மற்றும் திலபரா நதுன் மசூதியின் இமான் ஜலாலுதீன் ஷேக் ஆகியோரை பல மணி நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்தனர்.இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ஜிகாதி அமைப்புகளுடன் தொடர்புடைய
terrorist, Assam, Goalpara,Al-Qaeda, suspect,

கோல்பரா: அசாமில், அல்கொய்தாவுடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். அல்கொய்தாவின் இந்திய துணை கண்டம் அமைப்பை சேர்ந்த இவர்கள், டினிகுனியா மசூதியின் இமாம் அப்துஸ் சுபான் மற்றும் திலபரா நதுன் மசூதியின் இமான் ஜலாலுதீன் ஷேக் ஆகியோரை பல மணி நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்தனர்.இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ஜிகாதி அமைப்புகளுடன் தொடர்புடைய அபாஸ் அலி என்பவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில் இரண்டு பேரை பற்றிய விபரங்கள் தெரியவந்தது. அவர்களின் வீட்டில் நடந்த சோதனையில் அல்கொய்தா தொடர்புடைய பொருட்கள், ஜிகாதி பொருட்கள், போஸ்டர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
21-ஆக-202220:50:49 IST Report Abuse
MARUTHU PANDIAR இது போன்ற இரண்டு கால்மிருகங்களைப் பற்றி என்ன சொல்வதென்றே தெரிய வில்லை++++கொலை தொழிலை விடாமல் செய்து அதை புனிதம் என்றும் எங்க கடவுளின் கட்டளை என்றும் கூறி நியாய படுத்தி ஒருவன் கூறினால் அவன் மிருகம் தானே? அவன் தலைக்குள் மூளையா அல்லது-?
Rate this:
Cancel
21-ஆக-202220:17:59 IST Report Abuse
N Sasikumar Yadhav பாரதத்தில் இருக்கும் அனைத்து பள்ளிவாசல்கள் மதராசாக்களிலும் சோதனை செய்தால் இன்னும் பலபேர் சிக்க வாய்ப்புண்டு
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
21-ஆக-202219:59:38 IST Report Abuse
Rasheel தேச விரோதம் ரத்தத்தில் ஊறியது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X