எய்ம்ஸ் கல்லூரிகளுக்கு பெயர் சூட்ட மத்திய அரசு முடிவு

Added : ஆக 22, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
புதுடில்லி : நாட்டில் உள்ள 23 எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளுக்கு விடுதலை போராட்ட வீரர்கள் உள்ளூர் தலைவர்கள் வரலாற்று சம்பவம் அல்லது புவியியல் அடையாளம் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் பெயர் சூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.நாடு முழுதும் 23 எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள் உள்ளன. இதில் 2015 - 22 காலகட்டத்தில் 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் பல்வேறு
எய்ம்ஸ் கல்லூரிகளுக்கு பெயர் சூட்ட மத்திய அரசு முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : நாட்டில் உள்ள 23 எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளுக்கு விடுதலை போராட்ட வீரர்கள் உள்ளூர் தலைவர்கள் வரலாற்று சம்பவம் அல்லது புவியியல் அடையாளம் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் பெயர் சூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுதும் 23 எய்ம்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள் உள்ளன. இதில் 2015 - 22 காலகட்டத்தில் 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் பல்வேறு மாநிலங்களிலும் உருவாக்கப்பட்டன. இதில் சில செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. சிலவற்றில் பணிகள் நடந்து வருகின்றன.இந்த 23 மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளுமே அந்தந்த ஊர் பெயருடன் எய்ம்ஸ் என்றே அழைக்கப்படுகின்றன.


latest tamil news


இந்நிலையில் இந்த மருத்துவக்கல்லுாரிகளுக்கு அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த சுந்தந்திர போராட்ட வீரர்கள் உள்ளூர் தலைவர்கள் வரலாற்று சம்பவங்கள் புவியியல் குறியீடுகள் அடிப்படையில் பெயர் வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனைகளும் மூன்று முதல் நான்கு பெயர்களை காரணத்துடன் பரிந்துரை செய்துள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (25)

Ravikumar - Coimbatore,இந்தியா
22-ஆக-202218:04:44 IST Report Abuse
Ravikumar நாய்க்கு பேருவச்சியே... சோறு வச்சியா னு ஒரு சொலவடை இருக்கு..... நிர்வாகத்துல திறமையை காட்டுங்க...... விளம்பரத்துல வேண்டாம் ....
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-ஆக-202207:52:46 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஹா ஹா ஹா .. சிறப்பு....
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
22-ஆக-202217:27:50 IST Report Abuse
a natanasabapathy Thevai illaatha velai kolli kattaiyai yeduththu thalaiyai sorinthukonda kathai thaan. Karunanithi jeyalalitha Lalu mulayam peyaril yellaam AIIMS thodanka solvaarkal. Ippothe Chennai Central station peyarai padippatharkkul naakku thonki vidukirathu.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
22-ஆக-202217:10:39 IST Report Abuse
DVRR இப்படி பண்ணலாம் நம்முடைய மத்திய அரசு அல்லது திருட்டு திராவிட மடியில் அரசின் ஒன்றிய அரசு. ஒவ்வொரு ஸ்பெஷாலிட்டிக்கும் ஒரு பெயர் வைக்கலாம். உதாரணம் மகப்பேறு அறை - கருணாநிதி கனிமொழி வார்டு. மனநலம் குன்றிய நோயாளிகள் வார்டு - பப்பு மனநலம் குன்றிய நோயாளிகள் வார்டு. சர்ஜிக்கல் வார்டு. அண்ணாமலை சர்ஜிக்கல் வார்டு. ஒட்டு மொத்த ஆஸ்பத்திரி மதுரை மக்கள் மத்திய அரசு ஆஸ்பத்திரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X