நிறைய சம்பவங்கள் செய்யப்போறோம்.. காத்திருங்க: முதல்வர் ஸ்டாலின்

Added : ஆக 22, 2022 | கருத்துகள் (113) | |
Advertisement
சென்னை: சென்னை தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போகிறோம், காத்திருங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்தின் தலைநகராக திகழும் சென்னை உருவாக்கப்பட்ட ஆகஸ்ட் 22ம் தேதி, ஆண்டுதோறும் சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை நகருக்கு இன்று (ஆக.,22) 383வது பிறந்த தினம். இதனையடுத்து சென்னை
HBDChennai, ChennaiDay, Stalin, MKStalin, DMK, Tamilnadu CM, Chief Minister, TN, சென்னை தினம், சம்பவங்கள், தமிழகம், முதல்வர், ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சென்னை தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போகிறோம், காத்திருங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.



தமிழகத்தின் தலைநகராக திகழும் சென்னை உருவாக்கப்பட்ட ஆகஸ்ட் 22ம் தேதி, ஆண்டுதோறும் சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை நகருக்கு இன்று (ஆக.,22) 383வது பிறந்த தினம். இதனையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.



latest tamil news

சென்னை தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் கருணாநிதி. அதற்கு இன்று 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல். இப்போது நீங்கள் பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கிறது என்பதில் பெருமை. நீங்கள் எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போகிறோம். காத்திருங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (113)

23-ஆக-202204:37:41 IST Report Abuse
துரை ஆமாம் 1. நில ஆக்கிரமிப்பு ஏமாற்றி புடுங்குதல் G square மூலமாக சம்பவம்2. Red Giant மூலமாக சினிமாக்களை புடுங்குதல் சம்பவம்3. சபரீசன் மூலமாக கருப்பு பணம் வெள்ளையாக மாற்ற Gsquare சம்பவம்4. துப்பரவு பணியே நடைபெறாமல் தமிழகம் முழுவதும் குப்பைக்காடாக மாறும் சம்பவம்5. நன்றாக இருந்த மின்சார கம்பிகளின் மீது அணில்கள் ஓடும் சம்பவம்6. சட்டசபை, பாராளுமன்றத்தில் பேசாமல் டிவியில் பீலா விட்டு உளரும் பிடிஆரின் சம்பவம் 7. தமிழ்நாடு ஏழு லட்சம் கோடி கடனாளியாக மாற்றிய சம்பவம்8. எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றாத சம்பவம் 9. பட்டியலில் நிறைய வருகிறது உளறல் முதல்வர் அவர்களே இதெல்லாம் தெரியாமல் இல்லை 10. ஆவின் பாலில். 80கிராம் குறைத்து ஏமாற்றிய சம்பவம் 11. திமுக கார்ர்கள் தினந்தோறும் நடத.தும் ரவுடிகளின் சம்பவம்இருக்கும் மேல நடத்தப்போறீங்களா ஸ்டாலின் அவர்களே ? நடத்தும்
Rate this:
சீனி - Bangalore,இந்தியா
23-ஆக-202208:44:30 IST Report Abuse
சீனிதிமுகவின் 10மாத சாதனையை பத்து வரியில் எழுத்திட்டிங்க. சூப்பர்.....
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
23-ஆக-202202:16:35 IST Report Abuse
BASKAR TETCHANA முதல்வரே நீங்கள் ஒரு தடைவை சொன்னது போல் நினைவு. அப்பவே சென்னையை சிங்கப்பூராக மாற்றுவோம் என்று அப்பனும் மகனும் சொன்னது போல் நினைவு. இன்னும் எத்தனை முறை சொல்லுவீர்கள். இப்போது ஆய்வு என்ற பெஉயரில் ஊர் ஊராக சுற்றுகிறீர்களே நீங்கள் வருவதெற்க்கு என்றே ரோடு போடுகின்றனர். அதுவும் பழைய ரோட்டில் என்ன இருக்கிறது என்றே தெரியாமல் ஒருத்தன் ரோடு போடுகிறான். மேலும் நீங்கள் ஊர் சுற்றும் பொது முன்னறிவிப்பு இன்றி பல கிராமங்களுக்கும் நகரத்தை சுற்றியும் வந்து பாருங்கள்.அப்போது தெரியும் அந்த நாற்றம். இந்த லட்சணத்தில் .இன்னும் என்ன என்னவோ எங்களை வைத்து செய்ய போகிறீர்கள். அதுவரை எங்கே இருப்பீர்கள்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
23-ஆக-202200:12:55 IST Report Abuse
Vena Suna சம்பளங்கள் இல்லை என்றோம். சம்பவங்கள் செய்வோம் என்கிறார் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X