பைக் மீது கார் மோதி ஒருவர் பலி| Dinamalar

பைக் மீது கார் மோதி ஒருவர் பலி

Added : ஆக 23, 2022 | |
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே பைக் மீது கார் மோதி ஒருவர் இறந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூரைச் சேர்ந்தவர் முருகேசன், 66; இவர், நேற்று முன்தினம் பிற்பகல் 2:30 மணியளவில் பைக்கில் சென்னை - சேலம் நான்கு வழிச்சாலையில் சென்றார்.கனியாமூர் கூட்ரோடு அருகே சென்றபோது பின்னாள் வந்த கார், பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.புகாரின்

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே பைக் மீது கார் மோதி ஒருவர் இறந்தார்.



கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூரைச் சேர்ந்தவர் முருகேசன், 66; இவர், நேற்று முன்தினம் பிற்பகல் 2:30 மணியளவில் பைக்கில் சென்னை - சேலம் நான்கு வழிச்சாலையில் சென்றார்.கனியாமூர் கூட்ரோடு அருகே சென்றபோது பின்னாள் வந்த கார், பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X