கல்வி அறக்கட்டளை சார்பில் உதவிகள் வழங்கல்| Dinamalar

கல்வி அறக்கட்டளை சார்பில் உதவிகள் வழங்கல்

Added : ஆக 23, 2022 | |
சூலுார்:சூலுார் அறிவுசார் சான்றோர் கல்வி அறக்கட்டளை சார்பில் உதவிகள் வழங்கப்பட்டன.சூலுார் அறிவுசார் சான்றோர் கல்வி அறக்கட்டளை நான்காம் ஆண்டு விழா, மருதமலை மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவில், புலவர் செந்தலை கவுதமன், பேரூராட்சி தலைவர் தேவி உள்ளிட்டோர் பங்கேற்றுபேசினர். ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிர்வாகிகள் குமாரவேல்,

சூலுார்:சூலுார் அறிவுசார் சான்றோர் கல்வி அறக்கட்டளை சார்பில் உதவிகள் வழங்கப்பட்டன.சூலுார் அறிவுசார் சான்றோர் கல்வி அறக்கட்டளை நான்காம் ஆண்டு விழா, மருதமலை மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவில், புலவர் செந்தலை கவுதமன், பேரூராட்சி தலைவர் தேவி உள்ளிட்டோர் பங்கேற்றுபேசினர். ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிர்வாகிகள் குமாரவேல், உதயகுமார், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X