எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 23, 2022 | |
Advertisement
கடலுார் : தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில், கடலுார் அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆலோசகர் வெங்கடேசன் வரவேற்றார். ஆலோசகர் கமலக் கண்ணன் முன்னிலை வகித்தார். ஆலோசகர் ஸ்ரீதர் விளக்கி பேசினார். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு  ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலுார் : தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில், கடலுார் அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆலோசகர் வெங்கடேசன் வரவேற்றார். ஆலோசகர் கமலக் கண்ணன் முன்னிலை வகித்தார். ஆலோசகர் ஸ்ரீதர் விளக்கி பேசினார். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பழனி நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X