அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

Added : ஆக 23, 2022 | |
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமை தாங்கினார். மேலாண்மைக் குழு ரவிதுரை, மும்மூர்த்தி, ஊராட்சித் தலைவர் சீனுவாசன், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் தவமணி
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமை தாங்கினார். மேலாண்மைக் குழு ரவிதுரை, மும்மூர்த்தி, ஊராட்சித் தலைவர் சீனுவாசன், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் தவமணி வரவேற்றார்.

விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி பள்ளி மாணவர்களிடம் போதைத் தடுப்பு உறுதி மொழியேற்று, பின், 115 மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசினார்.வட்டார மருத்துவ அலுவலர் வினோத், சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் கஸ்துாரி பாண்டியன், கண்காணிப்புக் குழு உறுப்பினர் எத்திராசன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் வெங்கடேசன், ராஜாராமன், சரவணன், வெற்றிகொண்டான், ஊராட்சி தலைவர்கள் பானுபிரியா ரவிச்சந்திரன், கஜேந்திரன், முன்னாள் ஊராட்சித் தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் ஆசிரியர், ஆசிரியைககள் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X