ஜல்ஜீவன் திட்ட செயல்பாடு; மத்திய பார்வையாளர் ஆய்வு

Added : ஆக 23, 2022 | |
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் ஜல்ஜீவன் திட்ட செயல்பாடுகள் குறித்து மத்திய அரசின் பார்வையாளர் ஆய்வு செய்து கருத்துகளைக் கேட்டறிந்தார்.விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர், பகண்டை ஊராட்சிகளில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இத்திட்ட செயல்பாடுகள் குறித்து மத்திய அரசின் பார்வையாளர் டில்லி
ஜல்ஜீவன் திட்ட செயல்பாடு; மத்திய பார்வையாளர் ஆய்வு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் ஜல்ஜீவன் திட்ட செயல்பாடுகள் குறித்து மத்திய அரசின் பார்வையாளர் ஆய்வு செய்து கருத்துகளைக் கேட்டறிந்தார்.

விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர், பகண்டை ஊராட்சிகளில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இத்திட்ட செயல்பாடுகள் குறித்து மத்திய அரசின் பார்வையாளர் டில்லி ஜல்சக்தி இயக்க திட்ட நிபுணர்கள் வரபிரசாத் ராவ், உதவி இயக்குனர் முரளி ஆகியோர் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தனர்.

உதவி செயற் பொறியாளர் நித்யா, பி.டி.ஓ.,க்கள் நாராயணன், குலோத்துங்கன், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆனந்தன், ஒன்றிய பொறியாளர்கள் இளையராஜா, குணசேகரன், சங்கர், ஊராட்சி தலைவர்கள் சீனுவாசன், ராமச்சந்திரன், துணைத் தலைவர் கமலம் பூங்காவனம், ஊராட்சி செயலாளர்கள் சிவக்குமார், புத்தன், கிராம மக்கள் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X