எஸ்.ஐ., குடும்பத்திற்கு நிதி உதவி

Added : ஆக 23, 2022 | |
Advertisement
சிவகங்கை : காரைக்குடியில் உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ., மலைப்பாண்டி குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.காரைக்குடியில் சிறப்பு எஸ்.ஐ., யாக இருந்த மலைப்பாண்டி கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். பணியின் போது உயிரிழந்த அவரது குடும்பத்திற்கு 1993 ம் ஆண்டு பணியில் சேர்ந்த காக்கும் கரங்கள் போலீஸ் குழுவினர் மாநில அளவில் வசூலித்த ரூ.7.06 லட்சத்தை சிறப்பு

சிவகங்கை : காரைக்குடியில் உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ., மலைப்பாண்டி குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
காரைக்குடியில் சிறப்பு எஸ்.ஐ., யாக இருந்த மலைப்பாண்டி கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். பணியின் போது உயிரிழந்த அவரது குடும்பத்திற்கு 1993 ம் ஆண்டு பணியில் சேர்ந்த காக்கும் கரங்கள் போலீஸ் குழுவினர் மாநில அளவில் வசூலித்த ரூ.7.06 லட்சத்தை சிறப்பு எஸ்.ஐ.,யின் குடும்பத்தினரிடம் வழங்கினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X