மாணவர் சேர்க்கை இறுதி கவுன்சிலிங்

Added : ஆக 23, 2022 | |
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை இறுதி கவுன்சிலிங் (ஆக.,24) இன்று நடக்கிறது.இக்கல்லுாரியில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு படி முதலாம் ஆண்டு சேர்க்கை நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கட்ட கவுன்சிலிங் மூலமும் மாணவர்கள் நிரப்பப்பட்டனர். இந்நிலையில் பல்வேறு பாடப்பிரிவுகளில் இன்னும்

சிவகங்கை : சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை இறுதி கவுன்சிலிங் (ஆக.,24) இன்று நடக்கிறது.

இக்கல்லுாரியில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு படி முதலாம் ஆண்டு சேர்க்கை நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கட்ட கவுன்சிலிங் மூலமும் மாணவர்கள் நிரப்பப்பட்டனர். இந்நிலையில் பல்வேறு பாடப்பிரிவுகளில் இன்னும் பூர்த்தியாகாத இடங்களுக்கான இறுதி கட்ட (ஆக., 24) கவுன்சிலிங் இன்று காலை 10:00 மணிக்கு நடைபெறும் என கல்லுாரி சார்பில் அறிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X