தங்கை மாயம்: அண்ணன் புகார்| Dinamalar

தங்கை மாயம்: அண்ணன் புகார்

Added : ஆக 23, 2022 | |
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே தங்கையைக் காணவில்லை என அண்ணன், போலீசில் புகார் அளித்துள்ளார்.உளுந்துார்பேட்டை அடுத்த ஈஸ்வரகண்டநல்லுாரைச் சேர்ந்தவர், ஹரிகிருஷ்ணன். இவரது 22 வயது மகள். அரசு கல்லுாரியில் பி.எஸ்.சி., 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை கடந்த 18ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது அண்ணன், அளித்த புகாரின்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே தங்கையைக் காணவில்லை என அண்ணன், போலீசில் புகார் அளித்துள்ளார்.

உளுந்துார்பேட்டை அடுத்த ஈஸ்வரகண்டநல்லுாரைச் சேர்ந்தவர், ஹரிகிருஷ்ணன். இவரது 22 வயது மகள். அரசு கல்லுாரியில் பி.எஸ்.சி., 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை கடந்த 18ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது அண்ணன், அளித்த புகாரின் பேரில், திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X