பேரூராட்சி தலைவர் எம்.எல்.ஏ.,விடம் மனு

Added : ஆக 23, 2022 | |
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரம் நகரின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தரக் கோரி பேரூரட்சி தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை, உதயசூரியன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.அதில், சங்கராபுரம் நகரில் உள்ள 15 வார்டுகளில் கழிவு நீர் கால்வாய், சிெமன்ட் சாலை, தார் சாலை, பேரூராட்சி புதிய அலுவலக கட்டடம் உள்ளிட்டவைகள் அமைத்து தர வேண்டும் என தெரிவித்துள்ளார். மனுவைப் பெற்றுக் கொண்ட
பேரூராட்சி தலைவர் எம்.எல்.ஏ.,விடம் மனு

சங்கராபுரம் : சங்கராபுரம் நகரின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தரக் கோரி பேரூரட்சி தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை, உதயசூரியன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அதில், சங்கராபுரம் நகரில் உள்ள 15 வார்டுகளில் கழிவு நீர் கால்வாய், சிெமன்ட் சாலை, தார் சாலை, பேரூராட்சி புதிய அலுவலக கட்டடம் உள்ளிட்டவைகள் அமைத்து தர வேண்டும் என தெரிவித்துள்ளார். மனுவைப் பெற்றுக் கொண்ட எம.எல்.ஏ., நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.உடன் பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை உடனிருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X