மரத்தை வெட்டிய தகராறு; 5 பேர் மீது வழக்குப் பதிவு

Added : ஆக 23, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கொய்யா மரத்தை வெட்டிய தகராறில் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த ஆரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன், 38; அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 48; இவர், சாமிநாதனுக்கு சொந்தமான இடத்தில் இருந்த கொய்யா மரத்தை வெட்டினார்.இதனை சாமிநாதன் தட்டி கேட்டார். ஆவேமடைந்த மணிகண்டன் தரப்பினர் சாமிநாதனைத்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கொய்யா மரத்தை வெட்டிய தகராறில் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த ஆரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன், 38; அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 48; இவர், சாமிநாதனுக்கு சொந்தமான இடத்தில் இருந்த கொய்யா மரத்தை வெட்டினார்.இதனை சாமிநாதன் தட்டி கேட்டார். ஆவேமடைந்த மணிகண்டன் தரப்பினர் சாமிநாதனைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டன், அவரது மனைவி அஞ்சலை, 35; மகன்கள் அறிவுமணி; அழகுமணி, 19; ராமசாமி மகன் முருகன், 32; ஆகிய 5 பேர் மீது திருநாவலுார் போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X