மின் மோட்டார் திருடியவர் கைது

Added : ஆக 24, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மின் மோட்டார் திருடிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.உளுந்துார்பேட்டை, அயன்வேலுார் அடுத்த பூங்காபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வநாயகம் மகன் பரமசிவன், 24; இவரது வயலில் இருந்த மின் மோட்டாரை மர்ம நபர் திருடிச் சென்றபோது, வழியில் பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில்,

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மின் மோட்டார் திருடிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

உளுந்துார்பேட்டை, அயன்வேலுார் அடுத்த பூங்காபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வநாயகம் மகன் பரமசிவன், 24; இவரது வயலில் இருந்த மின் மோட்டாரை மர்ம நபர் திருடிச் சென்றபோது, வழியில் பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், அயன்வேலுாரைச் சேர்ந்த கலியன் மகன் வெங்கடேசன், 35; என தெரியவந்தது. உடன் போலீசார், மின் மோட்டாரை பறிமுதல் செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X