பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்...

Added : ஆக 24, 2022 | |
Advertisement
திருவாலங்காடு: வியாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கணேசபுரத்தில், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட, 50 பெண் பயனாளிகளுக்கு, ஆடு வழங்கும் விழா, கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடந்தது.இதில், ஒன்றியத்தில் 14 ஊராட்சிகளில் இருந்து வந்திருந்த, 50 பெண் பயனாளிகளுக்கு தலா 5 ஆடுகள் என 250 ஆடுகள் வழங்கப்பட்டன.இதில், திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன், திருவாலங்காடு தி.மு.க., ஒன்றிய
 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்...

திருவாலங்காடு: வியாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கணேசபுரத்தில், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட, 50 பெண் பயனாளிகளுக்கு, ஆடு வழங்கும் விழா, கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடந்தது.இதில், ஒன்றியத்தில் 14 ஊராட்சிகளில் இருந்து வந்திருந்த, 50 பெண் பயனாளிகளுக்கு தலா 5 ஆடுகள் என 250 ஆடுகள் வழங்கப்பட்டன.இதில், திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன், திருவாலங்காடு தி.மு.க., ஒன்றிய செயலர் மகாலிங்கம் மற்றும் திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் தாமோதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X