நன்றிக் கடன்!| Dinamalar

நன்றிக் கடன்!

Added : ஆக 24, 2022 | |
கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதார பணியாளர்கள், டாக்டர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பை மறக்க முடியாது. அவர்களுக்கு நாடுநன்றிக் கடன்பட்டுள்ளது. மன்சுக் மாண்டவியா மத்திய சுகாதார அமைச்சர், பா.ஜ., அவசியம் இல்லை!விவசாயிகளுக்காக போராடுவதாக கூறும் ராகேஷ் திகாயத், இரண்டாம் தர நபர். இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டு, 'டிபாசிட்' இழந்தவர். அவரைப் போன்ற
நன்றிக் கடன்!


கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதார பணியாளர்கள், டாக்டர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பை மறக்க முடியாது. அவர்களுக்கு நாடுநன்றிக் கடன்பட்டுள்ளது.

மன்சுக் மாண்டவியா மத்திய சுகாதார அமைச்சர்,

பா.ஜ., அவசியம் இல்லை!

விவசாயிகளுக்காக போராடுவதாக கூறும் ராகேஷ் திகாயத், இரண்டாம் தர நபர். இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டு, 'டிபாசிட்' இழந்தவர். அவரைப் போன்ற நபர்கள் பேசுவதற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அஜய் குமார் மிஸ்ரா மத்திய உள்துறை இணை அமைச்சர்,

பா.ஜ.,கட்டாயப்படுத்த முடியாது!

காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்பதற்கு ராகுலுக்கு விருப்பம் இல்லாவிட்டால், அவரை கட்டாயப்படுத்தி, அந்த பொறுப்பை திணிக்க முடியாது.

திக்விஜய் சிங் மூத்த தலைவர், காங்.,

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X