மாட்டுபட்டி புல்மேட்டில் வலம் வந்த யானைகள்| Dinamalar

மாட்டுபட்டி புல்மேட்டில் வலம் வந்த யானைகள்

Added : ஆக 24, 2022 | |
மூணாறு : கேரளா மூணாறு அருகே மாட்டுபட்டியில் பசுமையான புல்மேடுகளில் உலாவிய காட்டுயானைகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.அங்கு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மூன்று காட்டு யானைகள் அதன் மூன்று குட்டிகளுடன் சுற்றித் திரிகின்றன. அதில் பிறந்து ஒரு சில வாரங்கள் ஆன யானை குட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. குட்டிகள் அவ்வப்போது செய்யும் குறும்புகள் ரசிக்க
மாட்டுபட்டி புல்மேட்டில்  வலம் வந்த யானைகள்



மூணாறு : கேரளா மூணாறு அருகே மாட்டுபட்டியில் பசுமையான புல்மேடுகளில் உலாவிய காட்டுயானைகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.அங்கு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மூன்று காட்டு யானைகள் அதன் மூன்று குட்டிகளுடன் சுற்றித் திரிகின்றன.

அதில் பிறந்து ஒரு சில வாரங்கள் ஆன யானை குட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. குட்டிகள் அவ்வப்போது செய்யும் குறும்புகள் ரசிக்க வைக்கிறது.நேற்று பசுமையான புல் மேட்டில் குட்டிகளுடன் காட்டு யானைகள் உலாவின. அவற்றை சுற்றுலா பயணிகள் மழையையும் பொருட்படுத்தாமல் ரசித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X