குறுமைய போட்டிகள்:மாணவர்கள் அசத்தல்

Added : ஆக 24, 2022 | |
Advertisement
அவிநாசி:அவிநாசி குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டியில், மாணவ, மாணவியர் திறமையை வெளிக்காட்டினர்.அவிநாசி வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான குறுமைய விளையாட்டு போட்டிகளை நடத்தும் பொறுப்பை, அவிநாசி எம்.எஸ்., வித்யாலயா பள்ளி ஏற்று, நடத்தி வருகிறது.அவிநாசியில் உள்ள அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் போட்டியில் பங்கெடுத்து வருகின்றன. போட்டிகளை பள்ளி
குறுமைய போட்டிகள்:மாணவர்கள் அசத்தல்

அவிநாசி:அவிநாசி குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டியில், மாணவ, மாணவியர் திறமையை வெளிக்காட்டினர்.அவிநாசி வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான குறுமைய விளையாட்டு போட்டிகளை நடத்தும் பொறுப்பை, அவிநாசி எம்.எஸ்., வித்யாலயா பள்ளி ஏற்று, நடத்தி வருகிறது.அவிநாசியில் உள்ள அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் போட்டியில் பங்கெடுத்து வருகின்றன. போட்டிகளை பள்ளி அறங்காவலர் ஸ்ரீதா லோகநாதன் துவக்கி வைத்தார்.எறி பந்து, டேபிள் டென்னிஸ், வாலிபால், பேட்மின்டன், வளைபந்து, கேரம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தலைமையாசிரியர் பிரியதர்ஷினி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X