ஆரம்ப சுகாதார நிலையம்செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 24, 2022 | |
Advertisement
பந்தலுார்:பந்தலுார் கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன், செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியர் சுதா என்பவரை, வட்டார மருத்துவ அலுவலர், மக்கள் முன்னிலையில் திட்டியதால் செலிலியர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை தொடர்ந்து, வட்டார மருத்துவ அலுவலர் சீதாவின் செயலை கண்டித்து, பந்தலுார்

பந்தலுார்:பந்தலுார் கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன், செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியர் சுதா என்பவரை, வட்டார மருத்துவ அலுவலர், மக்கள் முன்னிலையில் திட்டியதால் செலிலியர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை தொடர்ந்து, வட்டார மருத்துவ அலுவலர் சீதாவின் செயலை கண்டித்து, பந்தலுார் கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு, கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர் பரமேஸ்வரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X