யோகா குரு ராம்தேவுக்கு : சுப்ரீம் கோர்ட் கேள்வி

Added : ஆக 24, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி :'ஆயுர்வேதத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்யலாம். அதே நேரத்தில் அலோபதி மருத்துவத்தை எதிர்த்து விமர்சிக்கக் கூடாது' என, யோகா குரு ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக இருந்தபோது, யோகா குரு ராம்தேவ் அலோபதி மருத்துவத்தை விமர்சித்து கருத்து தெரிவித்தார். அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி,
யோகா குரு ராம்தேவ்,  சுப்ரீம் கோர்ட் , நீதிபதி என்வி ரமணா, Yoga Guru Ramdev, Supreme Court, Justice NV Ramana,உச்ச நீதிமன்றம்,


புதுடில்லி :'ஆயுர்வேதத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்யலாம். அதே நேரத்தில் அலோபதி மருத்துவத்தை எதிர்த்து விமர்சிக்கக் கூடாது' என, யோகா குரு ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக இருந்தபோது, யோகா குரு ராம்தேவ் அலோபதி மருத்துவத்தை விமர்சித்து கருத்து தெரிவித்தார். அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


latest tamil newsஇந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு உத்தரவிட்டதாவது:அலோபதி மருத்துவத்தை ராம்தேவ் ஏன் எதிர்க்கிறார். யோகாவை நீங்கள் பிரபலமாக்கினீர்கள்; அது நல்லது. அதற்காக மற்றவற்றை எதிர்க்கலாமா? அவர் பின்பற்றும் முறையால் அனைவரும் குணமடைகின்றனர் என்பதற்கு என்ன உத்தரவாதம்.
ராம்தேவ், ஆயுர்வேதத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்யலாம். அதே நேரத்தில் அலோபதி மருத்துவத்தை எதிர்த்து விமர்சிக்கக் கூடாது.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - Dindigul,யூ.எஸ்.ஏ
24-ஆக-202220:11:04 IST Report Abuse
Krishna MCI தான் அரசு அமைப்பு .
Rate this:
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
24-ஆக-202211:35:51 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam சமூக ஊடகங்க்களில் அனுபவம் வாய்ந்த முதிர்ந்த அலோபதி மருத்துவர்கள் தங்களுக்கு என்றே யூ டுப் சானல் வைத்து அதில் அலோபதி முறையில் நடக்கும் பகல் கொள்ளயை வாங்கு வாங்கு என வாங்குகிறார்களே அது சரியா..?
Rate this:
Cancel
ThiaguK - Madurai,இந்தியா
24-ஆக-202210:18:39 IST Report Abuse
ThiaguK என்னவா கோவப்பட்டுவிட்டார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X