கோவையில் 81 பேருக்கு கொரோனா

Added : ஆக 24, 2022 | |
Advertisement
கோவை:கோவையில் நேற்று, 88 பேர் கொரோனா குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று, 81 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 3 லட்சத்து 38 ஆயிரத்து, 290 ஆக உள்ளது. இதுவரை பலி எண்ணிக்கை 2,618 ஆக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த, 88 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 3 லட்சத்து 35 ஆயிரத்து 95 பேர்

கோவை:கோவையில் நேற்று, 88 பேர் கொரோனா குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று, 81 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 3 லட்சத்து 38 ஆயிரத்து, 290 ஆக உள்ளது. இதுவரை பலி எண்ணிக்கை 2,618 ஆக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த, 88 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 3 லட்சத்து 35 ஆயிரத்து 95 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 577 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X