பஸ்கள் சிறை பிடிப்பு; பாதிரியார்கள் மீது வழக்கு

Added : ஆக 24, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம்-மேல்மிடாலம் கடற்கரை ரோட்டை சீரமைக்க கோரி பஸ்களை சிறை பிடித்ததாக இரு பாதிரியார்கள் உள்ளிட்ட 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.உதய மார்த்தாண்டத்தில் இருந்து மேல்மிடாலம் செல்லும் கடற்கரை ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. அதை சீரமைக்க கோரி ெஹலன்நகர் பகுதியில் பொது மக்கள் ரோடு மறியலில்
பஸ்கள் சிறை பிடிப்பு;  பாதிரியார்கள் மீது வழக்கு



நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம்-மேல்மிடாலம் கடற்கரை ரோட்டை சீரமைக்க கோரி பஸ்களை சிறை பிடித்ததாக இரு பாதிரியார்கள் உள்ளிட்ட 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

உதய மார்த்தாண்டத்தில் இருந்து மேல்மிடாலம் செல்லும் கடற்கரை ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. அதை சீரமைக்க கோரி ெஹலன்நகர் பகுதியில் பொது மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். பாதிரியார்கள் ெஹன்றிபிலிப் ஆன்றணி கிளாரட்ஆகியோர் தலைமை வகித்தனர்.

அந்த வழியாக சென்ற நான்கு பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இம்மாத இறுதிக்குள் ரோடு சீரமைக்கப்படும் என்று எழுத்து பூர்வமாக உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. இதற்கிடையில் மார்த்தாண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் ஸ்டாலின் கொடுத்த புகாரின்படி பஸ்களை சிறை பிடித்ததாக இரண்டு பாதிரியார்கள் உள்ளிட்ட 200 பேர் மீது கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - Chennai,இந்தியா
24-ஆக-202211:05:02 IST Report Abuse
Ramesh இன்னும் சில நாட்களில் வழக்கு வழக்கொழிந்து போய்விடும்
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
24-ஆக-202209:13:42 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan தில்லுமுல்லு மாடல்ரபாதிரியை விட்டு விடும்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
24-ஆக-202205:54:21 IST Report Abuse
NicoleThomson என்னை போலவே மிக சுத்தமான தமிழர் பெயர்கள் கீ கீ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X