சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி | Dinamalar

சதுரகிரியில் பக்தர்களுக்கு அனுமதி

Added : ஆக 24, 2022 | |
ஸ்ரீவில்லிபுத்தூர் : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்காக இன்று (ஆக., 24) முதல் ஆக., 27 வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.இன்று முதல் தினமும் காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவுள்ளனர். தரிசனம் செய்தவுடன் பக்தர்கள் உடனடியாக கீழே இறங்கவும், இரவு மலையில்



ஸ்ரீவில்லிபுத்தூர் : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்காக இன்று (ஆக., 24) முதல் ஆக., 27 வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.இன்று முதல் தினமும் காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவுள்ளனர்.

தரிசனம் செய்தவுடன் பக்தர்கள் உடனடியாக கீழே இறங்கவும், இரவு மலையில் தங்குவதை பக்தர்கள் தவிர்க்கவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இருந்த போதிலும் கன மழை பெய்து ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக காணப்பட்டால் பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X