ரூ.60 லட்சம் நிவாரணம்| Dinamalar

ரூ.60 லட்சம் நிவாரணம்

Added : ஆக 24, 2022 | |
திருமங்கலம் : காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் மதுரை திருமங்கலம் புதுப்பட்டி ராணுவவீரர் லட்சுமணன் 24, வீரமரணமடைந்தார். இவரின் சம்பள கணக்கு திருமங்கலம் ஸ்டேட் வங்கியில் இருந்தது. அவரது குடும்பத்திற்கு ரூ. 60 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் அனீஷ் சேகர் வழங்கினார். வங்கியின் மண்டல துணைப் பொதுமேலாளர் ஆனந்த், உதவி பொதுமேலாளர் மோகன பிரபு, திருமங்கலம் முதன்மை

திருமங்கலம் : காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் மதுரை திருமங்கலம் புதுப்பட்டி ராணுவவீரர் லட்சுமணன் 24, வீரமரணமடைந்தார். இவரின் சம்பள கணக்கு திருமங்கலம் ஸ்டேட் வங்கியில் இருந்தது. அவரது குடும்பத்திற்கு ரூ. 60 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் அனீஷ் சேகர் வழங்கினார். வங்கியின் மண்டல துணைப் பொதுமேலாளர் ஆனந்த், உதவி பொதுமேலாளர் மோகன பிரபு, திருமங்கலம் முதன்மை மேலாளர் மீனா உடன் இருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X