ராஜாத்திக்கு ஜெர்மனியில் சிகிச்சை

Added : ஆக 24, 2022 | கருத்துகள் (39) | |
Advertisement
சென்னை: உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள, மறைந்த கருணாநிதியின் துணைவி ராஜாத்திக்கு, ஜெர்மனி நாட்டில் உயர் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செரிமான கோளாறுக்கு, ராஜாத்தி சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், அவர் பூரண குணமடையவில்லை.ஜெர்மனியில் உள்ள தனியார் மருத்துவமனையில், உயர் சிகிச்சை அளிக்க வேண்டும்
ராஜாத்திக்கு ஜெர்மனியில் சிகிச்சை

சென்னை: உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள, மறைந்த கருணாநிதியின் துணைவி ராஜாத்திக்கு, ஜெர்மனி நாட்டில் உயர் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செரிமான கோளாறுக்கு, ராஜாத்தி சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், அவர் பூரண குணமடையவில்லை.ஜெர்மனியில் உள்ள தனியார் மருத்துவமனையில், உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என, வயிறு சம்பந்தப்பட்ட நோய் சிகிச்சைக்கான டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அதன்படி, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, தன் தாய் ராஜாத்தியுடன், இன்று ஜெர்மனி செல்கிறார். அங்கு, 21 நாட்கள் தங்கி சிகிச்சை பெற திட்டமிடப்பட்டு உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
27-ஆக-202221:16:26 IST Report Abuse
Girija ஆமா பெரியம்மா பையன் ஏன் நேரில் வந்து வழியனுப்பாமல் எஸ்கேப் ஆனார் ?
Rate this:
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
27-ஆக-202216:41:21 IST Report Abuse
Abdul Rahman ஜெர்மனியில் வைத்தியம். தமிழனின் வரி காசு. என்ன சொல்ல?
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
27-ஆக-202214:23:20 IST Report Abuse
Indhuindian வீடு தேடி மருத்துவம் என்னாச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X