என்.டி.டி.வி.,யை வாங்குகிறதா அதானி குழுமம்?

Added : ஆக 24, 2022 | |
Advertisement
தேசிய அளவில் பிரபல செய்தி தொலைக்காட்சியான, என்.டி.டி.வி., எனப்படும், 'நியூடில்லி டெலிவிஷன்' நிறுவனத்துக்கு மூன்று செய்தி சேனல்கள் உள்ளன. மூத்த பத்திரிகையாளர் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் இணைந்து இந்த நிறுவனத்தை துவங்கினர். இந்த நிறுவனத்தின், 29.18 சதவீதப் பங்குகளை தங்கள் துணை நிறுவனமான ஏ.எம்.ஜி., மீடியா நெட்வொர்க்ஸ் வாங்கியதாக அதானி குழுமம்


தேசிய அளவில் பிரபல செய்தி தொலைக்காட்சியான, என்.டி.டி.வி., எனப்படும், 'நியூடில்லி டெலிவிஷன்' நிறுவனத்துக்கு மூன்று செய்தி சேனல்கள் உள்ளன. மூத்த பத்திரிகையாளர் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் இணைந்து இந்த நிறுவனத்தை துவங்கினர்.
இந்த நிறுவனத்தின், 29.18 சதவீதப் பங்குகளை தங்கள் துணை நிறுவனமான ஏ.எம்.ஜி., மீடியா நெட்வொர்க்ஸ் வாங்கியதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. 'ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்தின் பங்குகளில், 25 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை வாங்கிவிட்டால், மேற்கொண்டு வாங்கப்போகும் பங்குகள் குறித்த வெளிப்படையான அறிவிப்பை வெளியிடலாம்' என, செபியின் விதிமுறைகள் உள்ளன. இதன்படி, என்.டி.டி.வி., நிறுவனத்தின் மேலும் 26 சதவீதப் பங்குகளையும் வாங்கப் போவதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X