இன்று இனிதாக| Dinamalar

இன்று இனிதாக

Added : ஆக 24, 2022 | |
ஆன்மிகம் ஸ்ரீ ஜெயந்தி விழாநவநீத கிருஷ்ண சுவாமி கோவில், பெரியகடைவீதி, உடுமலை. இயற்பா பிரபந்தம் சேவை >> மாலை, 3:30 மணி.உடுமலை நாமத்வார் பிரார்த்தனை மையம், காந்திநகர்விநாயகர் கோவில் அருகில், உடுமலை. பாராயணம், ஸ்ரீமத் பாகவதம் தஸமஸ்கந்தம் பாராயணம் >> காலை, 9:00 மணி. சொற்பொழிவு. நிகழ்த்துபவர் ஸ்ரீ சுதாகரன் பாகவதர். மாலை, 6:00 மணி.சிறப்பு பூஜைஆனந்த சாய்பாபா கோவில், தில்லை நகர், சிறப்பு

ஆன்மிகம்

ஸ்ரீ ஜெயந்தி விழாநவநீத கிருஷ்ண சுவாமி கோவில், பெரியகடைவீதி, உடுமலை. இயற்பா பிரபந்தம் சேவை >> மாலை, 3:30 மணி.உடுமலை நாமத்வார் பிரார்த்தனை மையம், காந்திநகர்விநாயகர் கோவில் அருகில், உடுமலை. பாராயணம், ஸ்ரீமத் பாகவதம் தஸமஸ்கந்தம் பாராயணம் >> காலை, 9:00 மணி. சொற்பொழிவு. நிகழ்த்துபவர் ஸ்ரீ சுதாகரன் பாகவதர்.



மாலை, 6:00 மணி.சிறப்பு பூஜைஆனந்த சாய்பாபா கோவில், தில்லை நகர், சிறப்பு அபிேஷகம், >> பகல், 1:00 மணி.ஆண்டாள் நாச்சியார் கோவில்,குறிஞ்சேரி, உடுமலை.>> காலை, 6:30 மணி.மூவர் கண்டியம்மன்கோவில், சோமவாரப்பட்டி,குடிமங்கலம். சிறப்புபூஜை >> பகல் 12:00 மணி.அமணலிங்கேஸ்வரர்கோவில், திருமூர்த்திமலை.



சிறப்பு அலங்காரம், பூஜை >> காலை 8:00 மணி.நவநீத கிருஷ்ணன் கோவில், நெல்லுக்கடைவீதி, உடுமலை.>> காலை, 8:00 மணி.அர்ச்சுனேஸ்வரர் கோவில்,கடத்துார், மடத்துக்குளம். சிறப்பு பூஜை >> காலை, 8:00 மணி.மண்டலாபிேஷக பூஜைமதுரை வீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள்கோவில், யு.எஸ்.எஸ்.,காலனி, உடுமலை.>> காலை, 7:00 மணி.விநாயகர், மதுரைவீரன், பட்டத்தரசியம்மன் கோவில், போளரப்பட்டி, மடத்துக்குளம். >> இரவு, 8:00 மணி.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X