கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

Added : ஆக 24, 2022 | |
Advertisement
ஊட்டி, : ஊட்டி அரசு கலைக்கல்லுாரியில் இளங்கலை, முதுகலையில், 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்நிலையில், 2022--23ம் கல்வியாண்டில், இளங்கலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை முடிந்துவிட்டது. முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் துவங்கியது. நேற்று கல்லுாரிக்கு வந்த மாணவர்களை, இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து
கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு



ஊட்டி, : ஊட்டி அரசு கலைக்கல்லுாரியில் இளங்கலை, முதுகலையில், 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்நிலையில், 2022--23ம் கல்வியாண்டில், இளங்கலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை முடிந்துவிட்டது. முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் துவங்கியது. நேற்று கல்லுாரிக்கு வந்த மாணவர்களை, இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி, கல்லுாரி முதல்வர் எபினேசர்(பொ) உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X