எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் எதிரொலி: சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட கெஜ்ரிவால் முடிவு

Updated : ஆக 24, 2022 | Added : ஆக 24, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து. வரும் 26-ம் தேதி சட்டசபை சிறப்பு கூட்டத்தை நடத்த டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.தங்களுடைய கட்சியில் சேர்ந்தால் தலா ரூ. 20 கோடியும், மற்றவர்களை அழைத்து வந்தால் ரூ. 25 கோடி தருவதாகவும் ஆம் ஆத்மி 4 எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜ., விலை பேசியதாகவும். இல்லா விட்டால் சி.பி.ஐ.,
எம்.எல்.ஏ.க்கள் , மிரட்டல் ,சிறப்பு சட்டசபை கூட்டம், கெஜ்ரிவால் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து. வரும் 26-ம் தேதி சட்டசபை சிறப்பு கூட்டத்தை நடத்த டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.

தங்களுடைய கட்சியில் சேர்ந்தால் தலா ரூ. 20 கோடியும், மற்றவர்களை அழைத்து வந்தால் ரூ. 25 கோடி தருவதாகவும் ஆம் ஆத்மி 4 எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜ., விலை பேசியதாகவும். இல்லா விட்டால் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவை வாயிலாக நெருக்கடி தரப்படும் என மிரட்டியுள்ளதாக ஆம் ஆத்மி கூறியுள்ளது.


latest tamil news



இந்த சூழ்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்துள்ள உத்தரவில், வரும் 26-ம் தேதி சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் நடக்கிறது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த நாளை (ஆக.25) காலை 11 மணிக்கு அனைத்து ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கட்டாயம் வர வேண்டும். இவ்வாறு கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
25-ஆக-202205:12:35 IST Report Abuse
Mahesh மிரட்டல் என்று அவர் சொல்கிறார். அது உண்மைதான் என்று தெரிந்ததுபோல் செய்து உள்ளது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X