தொண்டையில் பரோட்டோ சிக்கி வாலிபர் பலி

Added : ஆக 24, 2022 | |
Advertisement
மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே புளியன்மலையில் பரோட்டோ சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பூப்பாறை சுண்டல் பகுதியைச் சேர்ந்த பாலாஜி 35, இறந்தார்.அங்குள்ள ஏலத்தோட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட உரத்தை இறக்க உறவினருடன் பாலாஜி சென்றார். அப்போது கட்டப்பனையில் உள்ள ஓட்டலில் வாங்கிய பரோட்டோவை வாகனத்தில்
தொண்டையில் பரோட்டோ சிக்கி வாலிபர் பலி

மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே புளியன்மலையில் பரோட்டோ சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பூப்பாறை சுண்டல் பகுதியைச் சேர்ந்த பாலாஜி 35, இறந்தார்.
அங்குள்ள ஏலத்தோட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட உரத்தை இறக்க உறவினருடன் பாலாஜி சென்றார். அப்போது கட்டப்பனையில் உள்ள ஓட்டலில் வாங்கிய பரோட்டோவை வாகனத்தில் வைத்து சாப்பிட்டபோது அது பாலாஜியின் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அவரை உறவினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொண்டையில் பரோட்டோ சிக்கி இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X